tamil-nadu குதிரை பேரம் வென்றது; குமாரசாமி அரசு கவிழ்ந்தது நமது நிருபர் ஜூலை 24, 2019 கர்நாடக சட்டமன்றத்தில் செவ்வாயன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது.